சன்னி வாகடம்

This manuscript dealt with character of various fits and preparation of medicine to be cured. It starts with leaf no 106. சிறிய சன்னியின் குணம், கருங்குண்டி சன்னியின் குணம், அந்தகன் சன்னி குணம், புசிநேத்திர சன்னி குணம், சீதாங்க சன்னியின் குணம், சந்தி சன்னிக்கு மருந்து, சன்னிக்கு எண்ணெய் போன்ற சன்னி நோய்க்கான குணங்கள் பற்றியும் அவற்றிற்கான மருந்துகள் பற்றியும் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 106இல் நூல் தொடங்குகிறது. Extent: 7. Size and dimensions of original material: 39cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1942-06_2490.