மாட்டு வாகடம்

This work dealt with Animal Husbandry medicine practices to control various diseases to Cow and Horses. Leaf no 1 is missing and leaf no 18 is brokened. கொடி நோவுக்கு மருந்து, முட்டப்பானுக்கு மருந்து, முகச்சிலைக்கு, மாடு கன்று பார்க்காமல் இருந்தால் அதற்கு மருந்து, முலை சுரக்க மருந்து, அடப்பான் நோவுக்கு மருந்து, குதிரை வளப்பு நோய்க்கு மருந்து, மாட்டுப் பட்டியில் நோய் நொடி அண்டாமலிருக்க விவரம் போன்ற பல மாட்டுக்குரிய மருத்துவச் செய்திகள் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 1 இல்லை. 18ஆம் ஏடு உடைந்துள்ளது. Extent: 30. Size and dimensions of original material: 23.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0861_1136.