மாட்டு வாகடம்

This work dealt with Animal Husbandry medicine practices to control various diseases to Cow and Pig. முக சிலைக்கு, ஆனைக் குருவைக்கு, ஆளரி நோவுக்கு, விரியன் கடிக்கு, நாகப்பாம்புக் கடிக்கு, முட்டடப்பானுக்கு, பன்றிக் குருவைக்கு மருந்துகள் மற்றும் கண் திருஷ்டி கழிய, மாடு கன்று இரக்கத்துக்கான செய்திகளும் மாட்டுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அவற்றிற்கான குணங்கள் பற்றியும் இச்சுவடியில் சொல்லப்பெற்றுள்ளன. Extent: 18. Size and dimensions of original material: 17.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0863_1138.