மாட்டு வாகடம்

This work dealt with Animal medicine and explains various animal diseases such as komari, seethavetkai, Alalvetkai, etc., and medicines to be cured. மாட்டு நோயிற்கு புல், தண்ணீர் ஓதிக்கொடுக்கிற மந்திரம், கோமாரிக்கு மருந்து, சீத வெக்கைக்கு மருந்து, அழல் வெக்கைக்கு மருந்து, பொது வெக்கைக்கு மருந்து, பாலில்லா பசுவுக்கு மருந்து முதலான மாட்டுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அதற்குண்டான மருத்துவ முறைகள் பற்றியும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 11. Size and dimensions of original material: 31.5cm x 2.7cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0581_0763.