மாட்டு வாகடம்

This work dealt with Animal medicines and explains medicine preparation for snake bites, pison swallon bull and other diseases. சகல மாட்டுக்கும் நோவு தரவாத படிக்கு மருந்து, தொழுவில் அடையும் மாட்டுக்கு நோவு வராததற்கு மருந்து, பாம்பு கடித்த மாட்டுக்கு மருந்து, சோழம் திண்ண மாட்டுக்கு மருந்து, விசம் உண்ட மாட்டுக்கு மருந்து போன்ற மாட்டுக்குத் தேவையான மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் மாட்டுக்குப் போக்கும் நோய்கள் பற்றியும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 72. Size and dimensions of original material: 16cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0643_0830.