அகத்தியர் வாகடம்

This is a Siddha vaidya work dealt with preparation of various medicines such as various parpam, senthoorams etc to control various diseases. வங்கார அக்கினி குமாரன் செந்தூரம், நிஷ்டை பரிபாலிணத்துக்கு மந்திரம், மகா அக்கினி குமாரன் ரசாயணம், சொர்ண பற்பம், காரிய பற்பம், சகல ரோகத்துக்கு மருந்து, கந்தக செந்தூரம், மேகநாத ரசம், கெந்தக செந்தூரம், ரச செந்தூரம் போன்ற பல மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 28. Size and dimensions of original material: 23cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0744_0947.