அகத்தியர் பிள்ளைப்பிணி வாகடம்

This work dealt with Siddha Medicine and explains various recepies, preparation process and its usage. There is duplication of the leaf no 24. தாயின் கர்ப்பத்திற்குப் பால் மருந்து அகவல், செங்கிரந்திக் குணம் மருந்து, பட்சித்தோஷ மருந்து, பறவை-புள்ளுத் தோஷ மருந்து, சகல தோஷத்திற்கும் மாத்திரை, தணியாப்பிணிர் எண்ணெய் தோஷ மாந்தம், செங்கமாரிக்கு மாந்தக் குணம் மருந்து, மலமாந்தம், வாடை-புகை மருந்து, மாந்தத்திற்கு நெய், கணத்தின் குணம், மாந்தச் சுரம், கணஞ்சுரங் குளிகை, மஞ்சக்காமாலை மருந்து, விக்கல் வாந்திக்கு மருந்து போன்ற மருந்து செய்முறைகள் உள்ளன. 24ஆம் ஏடு இரண்டுள்ளது. Extent: 35. Size and dimensions of original material: 26.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0146-01_0244.