அகத்தியர் வாகடம் 1500

This manuscript Agathiyar vakadam 1500 dealt with preparation of various medicines such as nadi, madosilai, appirakam, logamaranam, kantha chenduram, aepika chenduram, manduka chenduram, urukkuchendudram, sannivadha kishayam, sampirathaya sooranam, thippili nei, vanga parpam etc, in 1516 songs. Leaf nos, 166, 188 and 215 are missing. நாடி, மனோசிலை, அப்பிரகம், லோக மாரணம், காந்த செந்தூரம், லோக செந்தூரம், அற்பிரக செந்தூரம், மண்டூக செந்தூரம், உருக்குச் செந்தூரம், சன்னிவாத கிஷாயம், சம்பிரதாய சூரணம், திப்பிலி நெய், முயல் நெய், வெள்ளையுள்ளி நெய், நாயுருவி நெய், சந்தனாதி நெய், வங்க பற்பம், ஆனந்த வயிரவன் செந்துஹரம், காரீய செந்தூரம் போன்ற பல மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் போக்கும் நோய்கள் பற்றியும் பயன்படுத்தும் முறை பற்றியும் அகத்தியர் பாடிய 1516 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் வாகடம் 1500 அமைந்துள்ளது. ஏட்டெண் 166, 188, 215ஆம் ஏடுகள் இல்லை. Extent: 301. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2163-02_2805.