அகத்தியர் வாலை வாகடம்

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal tablets, Parpam, for fits, Fever, Jaundice, skin disease, Stomach diseases. வீங்குப்புள், தூங்குப்புள், விளக்கொளிக் கண்ணன், கெருடக் கண்ணன், செங்கண்ணன், வறப்புள் தோசம், அந்திப்புள் தோசம், நிரப்புள் தோசம், கானுப்புள் தோசம், பறவை தோசம், பட்சி தோசம், செங்கிரந்தி, கறுங்கிரந்தி, பொரமாந்தம், பால்மாந்தம், நீர்மாந்தம், செரியா மாந்தம், ஊறு மாந்தம், வலிப்பு மாந்தம், வலிப்பு சன்னி, ஆமை சன்னி, கொதிப்புக்கணம், நீர்க்கணம், கிரந்தக்கணம், மூக்குக் கணம், மஞ்சள் காமாலை, வாதபித்த கரப்பான், விஷன்கரப்பான், வாத கரப்பான், வாதபித்த சேத்தும மாங்கிஷ சுரம் உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகளும் மருந்துகளும் சொல்லப்பட்டுள்ளன. Extent: 82. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0044_0050.