சன்னி நிதானம்

This manuscript Nadi nithanam has 130 songs dealt with various fits diseases, reason for formation of the diseases and medicines to be cured. It starts with leaf no 132. சந்திக சன்னியின் குணம், அந்தக சன்னியின் குணம், உருத்தாக சன்னியின் குணம், பிரலாப சன்னியின் குணம், வாத சன்னியின் குணம், பித்த சன்னியின் குணம், சன்னி வாத சுரத்துக்குத் தயிலம், நடுக்கு வாத சன்னி, குதிரை சன்னி போன்ற சன்னி நோயின் குணங்கள் பற்றியும் அவற்றிற்கான நாடி நிதானம் பற்றியும் அவற்றைப் போக்கும் மருந்துகள் பற்றியும் 130 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 132இல் நூல் தொடங்குகிறது. Extent: 10. Size and dimensions of original material: 35.5cm x 5.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1964-03_2522.