விஷபாக நிதானம்

This work is a siddha medicinal manuscript dealt with pittha guna nithanam, vadhapittha nithanam, nadi nithanam etc, and preparation medicines to be cured in 13 stanzas. It starts with leaf no 154. பித்த குண நிதானம், பித்த நிதானம், வாத பித்த நிதானம், செவியிரைச்சல் நிதானம், வெள்ளைப் பித்த நிதானம், வறட்சி பித்த நிதானம் போன்ற நோய்களுக்கான குணங்கள் பற்றியும் அவற்றிற்கான நாடி நிதானம் பற்றியும் அவற்றைப் போக்கும் மருந்துகள் பற்றியும் 13 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 154இல் நூல் தொடங்குகிறது. Extent: 1. Size and dimensions of original material: 35.5cm x 5.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1964-05_2524.