சுர நிதானம்

This manuscript dealt with various types of fever and their symptoms in 103 songs. It starts with leaf no 93. பித்த சுர நிதானம், வாத பித்த சுர நிதானம், சிலேற்பன சுர நிதானம், சீரசுர நிதானம், புணர்ச்சி சுர நிதானம், விஷகாச சுர நிதானம், சுரமாந்த சர நிதானம், வாதகரப்பான் சுர நிதானம் போன்ற சுரங்கள் வந்தால் உண்டாகும் நாடி நிதானம் பற்றி 103 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 93இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 35cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1955-04_2508.