சுர சாத்திரம்

This manuscript dealt with astrolo medicine and explains the twenty-seven stars and the disease related to the stars. இருபத்தேழு நட்சத்திரத்திற்கும் உரிய சுர நோய்கள் பற்றியும், எந்த நட்சத்திரத்தில் சுரம் விடாது தொடர்ந்தால் எத்தனை நாட்களுக்குள் மரணம் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 3. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0471_0642.