சுர சிகிச்சை - குளிகை

This manuscript is a siddha medicine work gives details of preparation of various kuligai (tablets) for controlling various diseases in 244 songs. It starts with leaf no 103. சுராங்குசம், நீலகண்டாசம், சுரவயிரவன் குளிகை, கைவர்ண குளிகை, ஆனந்த வயிரவன் குளிகை, அக்கினி குமாரன் குளிகை, வடவானாசக் குளிகை, வீரமாரன் குளிகை, வனக்குமாரன் குளிகை, வேதகுமாரன் குளிகை, சனக்குமாரன் குளிகை, சீரங்கராயன் குளிகை போன்ற குளிகை மருந்து செய்முறைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் 244 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 103இல் நூல் தொடங்குகிறது. Extent: 15. Size and dimensions of original material: 35cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1955-06_2510.