தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு முதற்காண்டம்

This manuscript Kaviya Nigantu (1st Part) of Dhakshinamurthi is siddha medicinal works and dealt with preparation of medicine such as various pooniru, sunnam,pindam etc and the diseases to be cured in 133 stanzas. பூனீறு, பூனீறு விபரம், சூத்திரத்தில் பிண்டம், நவரத்ன சுண்ணம், செந்தூரம், ஆறாங்காச்சலுப்பு, பன்னீர் கிறுதம், அண்டத்தலை உப்பின் பெயர் உள்ளிட்ட பல மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் 133 பாடல்களில் தட்சிணாமூர்த்தி எழுதிய காவிய நிகண்டு முதற்காண்டம் அமைந்துள்ளது. Extent: 26. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-01_2151.