தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு ஏழாம் காண்டம்

This manuscript Kaviya Nigantu (7th Part) of Dhakshinamurthi is dealt with Mythological thoughts such as vasi yoga, understanding the mind, silence yoga, samathi yoga, diksha etc in 135 stanzas. வாசியோகம், மதியறிவு அறிதல், மவுன யோகம், மகாராச யோகம், ராசானந்த யோகம், சமாதி யோகம், ஞான யோகம், ரசவித்தை, சித்தி, ஞான யோகமறிதல், மூலாதாரம், மனப்பூரம், அனுகதம், விசுத்தி, ஆக்கினை, அறிவு தீட்சைகள், ரச கற்பூரம், துரியம், துரியாதிதம், யோகிகளின் பெயர், பஞ்சாட்சரம், புலியாசனம் பஞ்சாட்சரம், மவுன பூசை, அனுஷ்ட்டானம் உள்ளிட்ட பல செய்திகள் பற்றித் தட்சிணாமூர்த்தி கூறிய 135 பாடல்கள் கொண்டதாக காவிய நிகண்டு ஏழாங்காண்டம் அமைந்துள்ளது. Extent: 29. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-05_2155.