தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு எட்டாம் காண்டம்

This manuscript Kaviya Nigantu (8th Part) of Dhakshinamurthi is dealt with Mythological thoughts such as various lakshanas, yoga diksha, sunnams, vasiya etc in 135 stanzas. விந்து லட்சணம், சுவாச லட்சணம், கிறுதம், சரித யோக தீட்சை, அசுவகாதி லட்சணம், சைதன்ய பிறகாதி, சாதிலட்சணம், சாஸ்திர லட்சணம், சவுக்கார சுண்ணம், அஸ்தினி பூர்வ லட்சணம், சங்கினி பூர்வ லட்சணம், கனயோக லட்சணம், மனதறிவு லட்சணம், ஸ்ரீவசியம், புருஷ வசியம் உள்ளிட்ட பல செய்திகள் பற்றித் தட்சிணாமூர்த்தி கூறிய 135 பாடல்கள் கொண்டதாக காவிய நிகண்டு எட்டாம் காண்டம் அமைந்துள்ளது. Extent: 32. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-06_2156.