தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு ஐந்தாம் காண்டம்

This manuscript Kaviya Nigantu (5th Part) of Dhakshinamurthi is siddha medicinal works and dealt with medicinal properties of various plants such as bark of cinnoman, garlic, onion, koria, cloves, abin, etc and details of medicinal preparation in 102 stanzas. கடுக்காய், தான்றிக்காய், திப்பிலி, மஞ்சள், வசம்பு, கடுகு, பெருங்காயம், இஞ்சி, சாதிக்காய், வால்மிளகு, வாலுளுவை, ஏலரிசி, லவங்கப்பட்டை, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, கிராம்பு, கொள்ளு, சிறுபயறு, அபின், கசகசா, பனங்கள்ளு, புங்கங்கொட்டை, பெருந்தும்மட்டி, சிறுதும்மட்டி, சிறியநங்கை, தில்லைப்பாலை, கருநொச்சி, கற்பூரவள்ளி உள்ளிட்ட பல மருந்துப் பொருட்களின் பெயர்கள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் தட்சிணாமூர்த்தி கூறிய 102 பாடல்களில் காவிய நிகண்டு ஐந்தாங்காண்டம் அமைந்துள்ளது. Extent: 23. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-03_2153.