தட்சிணாமூர்த்தி காவிய நிகண்டு நாலாங்காண்டம்

This manuscript Kaviya Nigantu (4th Part) of Dhakshinamurthi is siddha medicinal works and dealt with medicinal properties of various plants such as adathoda, sirukeerai, petal leaf, amla, thualsi etc and details of medicinal uses in 67 stanzas. ஆடாதொடை, வாழை, சிறுகீரை, வெற்றிலை, நெல்லிக்காய், நெல்லிப் பருப்பு, நெல்லி இலை, எருக்கம் பால், சிவனார் வேம்பு, கீழாநெல்லி, பெருங்குறிஞ்சான், சிறுகுறிஞ்சான், பெருந்துளசி, கருந்துளசி, சிவதுளசி, மணத்தக்காளி, தழுதாளை, கண்டங்கத்திரி, பெருந்தும்பை, செம்பருத்தி, கருஊமத்தை, பொன்னூமத்தை, காட்டாமணக்கு, வெவ்வாமணக்கு, சித்தாமுட்டி, கடுக்கா, கோரை உள்ளிட்ட பல மருந்துப் பொருட்களின் மருத்துவப் பெயர்கள் பற்றியும் அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் தட்சிணாமூர்த்தி கூறிய 67 பாடல்களில் காவிய நிகண்டு நாலாங்காண்டம் அமைந்துள்ளது. Extent: 16. Size and dimensions of original material: 33cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Dakshinamoorthy. Original institution reference: TU_TAMIL_1675-02_2152.