செந்தூரம் 300

This is a siddha medicine manuscript dealt with preparation of some medicines such as kanthasanthu, Ayasanthu, ayakaantha senthooram, karppuralaasaththu, parpam, vediyuppu, sunnaneer, nimilaichchatthu, rasaparpam etc and diseases controlled in 301 stanzas. காந்த சத்து, அயச்சத்து, அயகாந்த செந்தூரம், கற்பூர சலாசத்து, பற்பம், வெடியுப்பு, சுண்ண நீர், நிமிளைச் சத்து, ரச பற்பம், அப்பிரக நவநீத செந்தூரம், அமிர்த சக்கரை, சிரஞ்சீவி லேகியம், துரிசி செந்தூரம், வெங்கல செந்தூரம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் 301 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 62. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0712_0912.