அகத்தியர் செந்தூரம் 51

This manuscript Agathiyar chenduram 51 of Agathiyar is siddha medicinal works and dealt with preparation of various medicine such as seyaneer, chenduram, etc and the diseases to be cured in 51 stanzas. வெடியுப்புச் செயனீர், அப்பிரக செந்தூரம், லோக செந்தூரம், வச்சிர சுண்ணம், காந்த செந்தூரம், அய செந்தூரம், காயசித்தி விவரம், ரசகெந்தி செந்தூரம், கருவங்க செந்தூரம் போன்றவற்றைச் செய்யும் முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் பயன்படுத்து முறைகள் பற்றியும், பூசை பண்ணும் விவரம், கெந்தி உப்பின் விவரம் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 51 பாடல்களால் ஆனதாக அகத்தியர் செந்தூரம் 51 என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 5. Size and dimensions of original material: 31cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1679-03_2167.