அகத்தியர் செந்தூரம் 300

This work Agathiya chenduram 300 of Agathiya is a Siddha medicine work dealt with preparation of medicines such as Venkalachenduram, muthuchenduram,Nimilaichenduram, some thilams etc. in 300 stanzas. Leaf nos 6,29,40,41,50,63,66, and 67 missing. வெண்கலச் செந்தூரம், முத்துச் செந்தூரம், நிமிளைச் செந்தூரம், தாளக நீறு, சூத பற்பம், ரோகத்துக்கு லேகியம், தாளகச் செந்தூரம், வாதத்திற்குத் தயிலம், சவுரித் தயிலம் போன்ற மருந்து செய்முறைகளை எடுத்துரைக்கும் 300 பாடல்களால் ஆனதே அகத்தியர் செந்தூரம் 300 ஆகும். ஏட்டெண் 6, 29, 40, 41, 50, 63, 66, 67 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 60. Size and dimensions of original material: 38.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1850_2370.