அகத்தியர் செந்தூரம் 300

This work Agasthiyar Senthooram 300 is a siddha mecine manuscript dealt with prepation of various medinces like Kandha santhu, vanga senthooram, vediyuppuseyaneer, anda saththu, karunakas sethenthooram, etc and diseases to be controlled. This manuscrispt consists 140 poems. காந்த சத்து, வங்க செந்தூரம், வெடியுப்பு செயநீர், அண்ட சத்து, அமிர்த சக்கரை, கருணாகச் செந்தூரம், அய செந்தூரம், வெங்கல செந்தூரம், தாமிர செந்தூரம், கெந்தி பற்பம், நவ சிந்தாமணி லேகியம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் அவை தீர்க்கும் நோய்கள் பற்றியும் அகத்தியர் செந்தூரம் 300 என்னும் நூலில் 140 பாடல்கள் மட்டும் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 42. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0519_0691.