தருமர் அசுவமேத யாகம்

Aswametha Yagya is done to show the supremity of a king. He sent his Royal horse with his flag and warriors. The horse will go any where. No one stops it, if any body stops the warrior, will fight with them. This is a practice for declaring a Chakravarthi (king of king). This manuscript dealt with the Aswametha yagya performed by the king Dharmar. Leaf nos. 1,10,20,21,50,58,103,104,113,150,154 and 240 are missing and leaf nos 76 and 117 have duplication. அசுவமேத யாகம் என்பது ஒரு பெரிய வேள்வியாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரசக் குதிரையைத் தனது வெற்றிக் கொடியை அதன் முதுகுப் பகுதியில் கட்டி நாடு முழுவதும் வலம் வரச் செய்வான். அந்தக் குதிரையுடன் தானோ அல்லது அரசப் பிரதிநிதியோ பெரும்படையுடன் சென்று எதிர்த்தவர்களை வென்று தன்னை சக்கரவர்த்தி என்று அறிவித்துக் கொண்டு, யாகத்தீயில் குதிரையைச் சுட்டு அதன் மாமிசத்தை விருந்து படைப்பான். இந்நிலையில், குருசேத்திரப் போருக்குப் பின் தருமன் சக்கரவர்த்தி பட்டத்திற்காக அசுவமேத யாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அர்ச்சுனன் பெரும் படையுடன் சென்று வெற்றி பெற்று, யாகம் நடத்தி, தருமர் சக்கரவர்த்தியான கதையை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 1, 10, 20, 21, 50, 58, 103, 104, 113, 150, 154, 240 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 76, 117 ஆகிய ஏடுகள் இருமுறை உள்ளன. Extent: 263. Size and dimensions of original material: 41cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0335_0489.