தருமர் அசுவமேத யாகம்

This manuscript dealt with, the story of Mahabharata after the Kurushetra war. It has the story of Aswamethayaga, Neeththusan story, Latshuthamanan story, Amirthathtushan story, etc. Leaf nos. 26-35, 135-159 are missing. மகாபாரத குருசேத்திரப் போருக்குப் பின்னர் தருமர் சக்ரவர்த்திப் பட்டத்திற்காக நடத்திய அசுவமேதயாகம் தொடர்பான கதையை விளக்குகிறது. இஷ்டாபதி நீலத்துசன் கதை, இலச்சுதாமனக் கதை, அமிர்தத்துஷன் கதை, சிங்க தேசத்தின் கதை, பேரிலிலை உயித்தம், பார்ப்பவர்கண்ண உயித்தம் முதலான கிளைக்கதைகள் உள்ளன. 129, 130, 236, 238, 245, 246, 252, 260, 261, 276, 277, 278, 280, 284, 285, 287, 288, 289, 292, 293, 294 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 244. Size and dimensions of original material: 43cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1425_1772.