தருமர் அசுவமேத யாகம்

This manuscript dealt with, the story of Mahabharata after the Kurushetra war and also includes some sub stories like Neeththusan story, Latshuthamanan story, Amirthathtushan story,etc. There is duplicate leave of the nos.147, 264 and 286 and the following nos. 129,130, 236, 245, 252, 260, 261, 276, 277, 278, 280, 284, 285, 287, 288, 289, 292, 293, 294, leaves are missing, the leave 69 mistakenly mentioned62 and leaves 256, 257 and last 14 leaves have no numbers. மகாபாரத குருசேத்திரப் போருக்குப் பின்னர் தருமர் சக்ரவர்த்திப் பட்டத்திற்காக நடத்திய அசுவமேதயாகம் தொடர்பான கதையை விளக்குகிறது.இஷ்டாபதி நீலத்துசன் கதை, இலச்சுதாமனக் கதை, அமிர்தத்துஷன் கதை, சிங்க தேசத்தின் கதை, பேரிலிலை உயித்தம், பார்ப்பவர்கண்ண உயித்தம் முதலான கிளைக்கதைகள் உள்ளன. ஏட்டெண் 147, 264, 286 ஆகிய இருமுறை எழுதப்பெற்றுள்ளன. 129, 130, 236, 238, 245, 246, 252, 260, 261, 276, 277, 278, 280, 284, 285, 287, 288, 289, 292, 293, 294 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 69ஆனது 62 என தவறாக உள்ளது. 256, 257ஆகிய ஏடுகள் ஏட்டெண் பெறவில்லை. கடைசி 14 ஏடுகளுக்கு ஏட்டெண் இல்லை. Extent: 292. Size and dimensions of original material: 49cm x 3.25cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0004_0004.