தருமர் அசுவமேத யாகம்

Aswametha Yagya is done to show the supremity of a king. He sent his Royal horse with his flag and warriors. The horse will go any where. No one stops it, if any body stops the warrior, will fight with them. This is a practice for declaring a Chakravarthi (king of king). This manuscript dealt with the Aswametha yagya performed by the king Dharmar. Leaf no.238 are missing and leaf nos,68 and 207 have duplication. அசுவமேதயாகம் என்பது ஒரு பெரியவேள்வியாகும். ஒரு நாட்டின் அரசன் தனது அரசக்குதிரையைத் தனது வெற்றிக்கொடியை அதன் முதுகுப் பகுதியில் கட்டிநாடு முழுவதும் வலம்வரச் செய்வான். அந்தக்குதிரையுடன் தானோ அல்லது அரசப்பிரதிநிதியோ பெரும்படையுடன் சென்று எதிர்த்தவர்களை வென்று தன்னை சக்கரவர்த்தி என்று அறிவித்துக் கொண்டு, யாகத்தீயில் குதிரையைச் சுட்டு அதன் மாமிசத்தை விருந்து படைப்பான். இந்நிலையில், குருசேத்திரப்போருக்குப் பின் தருமன் சக்கரவர்த்தி பட்டத்திற்காக அசுவமேதயாகம் நடத்தினார். அந்தக் குதிரையைத் தொடர்ந்து அர்ச்சுனன் பெரும்படையுடன் சென்று வெற்றி பெற்று, யாகம் நடத்தி, தருமர் சக்கரவர்த்தியான கதையை இந்நூல் உரைநடையில் எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 238 ஆகிய ஏடு இல்லை. ஏட்டெண் 68, 207 ஆகிய ஏடுகள் இருமுறை உள்ளன. Extent: 244. Size and dimensions of original material: 42cm x 4cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Seyyidu Mughammadu Annaviyar. Original institution reference: TU_TAMIL_0788_1013.