குமரன் தாலாட்டு

This work Kumaran thalattu dealt with the fame of Lord Muruga son of Lord Siva and Parvathi in 42 chaptes. சிவன்-பார்வதியின் இரண்டாவது திருமகனாக அவதரித்த குமரனின் பெருமைகளைச் சொல்லுவதாக காப்பு வெண்பா ஒன்றுடன் நாற்பத்தைந்து கண்ணிகளில் அமைந்துள்ளதே குமரன் தாலாட்டு.  இந்நூல், முருகப்பெருமானின் பலப்பல செயற்பாடுகளை எடுத்துரைக்கிறது. Extent: 7. Size and dimensions of original material: 43cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0334_0488.