வேலவர் தாலாட்டு

This manuscript Velavar Thalattu dealt with praising songs on Lord Muruga to get his grace in the form of Kanni yappu. It has 104 stazas and starts with leaf no. 36. முருகப்பெருமானை சிறு குழந்தையாகக் கருதி அவனைத் தாலாட்டும் முகமாக அவனது சிறப்புக்களை எடுத்துரைக்கும் 104 கண்ணி யாப்பில் பாடப்பெற்றதே வேலவர் தாலாட்டு ஆகும். ஏட்டெண் 36இல் நூல் தொடங்குகிறது. Extent: 13. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1555-08_1955.