பகவத்கீதைத் தாலாட்டு

Bhagavat gita dealt with the conversation and upadesa of Lord Krishna to Arjuna in the battle field for fought against their relations and teachers. It also gives various advices like yoga, and philosophical thoughts for living. This manuscript is in the form of lullaby in 102 stanzas. The work starts with leaf no 90. மகாபாரதத்தின் தொடக்கப் போரில் அர்ச்சுனன் எதிரணியில் இருப்பவர்கள் உறவினர்களாக இருப்பதால் தயங்க, அவனின் தேரோட்டியான கிருஷ்ணன் போர் தர்மத்தில் உறவின் முறை ஆகாதென விளக்கும் அர்ச்சுனன்-கிருஷ்ணன் ஆகிய இருவரின் உரையாடல்களே பகவத் கீதை. இப்பகவத் கீதையில் மனித வாழ்க்கைக்குத் தேவையான யோகம் மற்றும் தத்துவம் சார்ந்த கருத்துக்கள் மிகுந்துள்ளன. இக்கருத்துக்களை ஒரு பெண் தாலாட்டாக 102 பாடல்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 90இல் நூல் தொடங்குகிறது. Extent: 10. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0680_0872.