திருமங்கையாழ்வார் தாலாட்டு

This work Thirumangaiyaazhwar thalattu dealt with life history of the thirumangaiyalwar, one of the twelve alwars in 20 stanzas. It starts with leaf no 13. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரின் பிறப்பு முதல் அவர் ஆற்றிய பணிகள் தாலாட்டும் வகையில் 20 பாடல்களில் பாடப்பெற்றதே திருமங்கையாழ்வார் தாலாட்டு ஆகும். ஏட்டெண் 13இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0991-02_1282.