அகத்தியர் பூரண காவியம்

This manuscript has selected songs of Agathiyar Poorana Kaviyam1000 and dealt with method of Ashta siddhu, chidambara chakra, Pooja vidhi, etc.  It starts with leaf no.116. அகத்தியர் பூரண காவியம் 1000இல் சொரூப மை, அஷ்ட்டசித்து மை, சிதம்பரச் சக்கரம், பூசைவிதி, சிவயோகத்தின் பெருமைகள், சூஷநிலையறியாதார்நிலை, பஞ்சகண் கற்பம், திசநாதம், திசதீட்சை, கெவுளி குளிகையின் பெருமை, நோய் பறந்து போகும் நிலை பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 116இல் நூல் தொடங்குகிறது. Extent: 21. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-42.