அகத்தியர் பூரண காவியம் 1000

This work Agathiyar Poorana kaviya 1000 dealt with various yoga methods and some medicinal information. This manuscript has collection of few stanzas and starts with leaf no.10. அகத்தியர் பூரண காவியம் 1000இல் பிராணாயாம விவரம், முத்தி பசியாதிருக்க, அய்க்காந்தங் கொண்ட பின் அறுசுவை கொள்ளல் போன்ற செய்திகள் கொண்ட சில பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 10இல் நூல் தொடங்குகிறது. Extent: 1. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1940_2483-04.