அகத்தியர் பூரண சூத்திரம் 215

This manuscript has selected songs of Agathiyar Poorana Sutra 215 dealt with puja vidhi, diksha vidhi, and siddha medicinal details for preparation of various medicines and the disease to be cured.  It starts with leaf no 39. கண்ட சுத்தி, மூல சுத்தி, தீட்சை விதி, பூசை விதி, சுன்னம் செய்முறை, மூலத்திற்குக் கசாயம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்துகள் குணப்படுத்தும் நோய்கள் பற்றியும் உண்ணும் முறைகள் பற்றியும் அகத்தியர் எடுத்துரைத்த 215 பாடல்களால் ஆனதே அகத்தியர் பூரண சூத்திரம் 215 ஆகும்.  இருளான சாபம் நீங்குவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 39இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-09.