அகத்தியர் பூரண காவியம் 1000

This manuscript has selected songs of Agathiyar Poorana Kaviyam1000 and dealt with method of sivayoga, triangle rutra, etc.  It starts with leaf no.26. அகத்தியர் பூரண காவியம் 1000இல் சிவயோகஞ் செய்யும் வழி, முக்கோண ருத்திரன், சதாகாலமும் சினமாயிருத்தலின் பலன், கண் மயக்கம் கண்டபோது நேர்வன பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 26இல் நூல் தொடங்குகிறது. Extent: 13. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-07.