பரிபாஷை 500

This manuscript Agathiyar paribhasha has 500 stanzas in five divisions, each has 100 stanzas. Agathiyar has explained about panchasunnam, diksha, salt, vedantha thoughts, rasa vadham, seyaner etc. அகத்தியர் பரிபாஷை ஐந்து காண்டங்களால் ஆனது. காண்டத்திற்கு முறையே 100 பாடல்கள் வீதம் 500 பாடல்களால் ஆனது.  பஞ்ச சுன்னம், தீட்சை மார்க்கம், உப்பு விவரம், கிளிஞ்சி சுன்னம், அஞ்செழுத்துப் பிறவி உண்மை, இருவினை ஒப்பு, பரமன் சிறப்பு, ஞானச் சமாதிக் காப்பு, பிறவி போகும் வழி, ஞானம், போதம் முதலான செய்திகளும், ஆண்மையாவது யாது, ரச வாதம், செயநீர் போன்றவை பற்றி அகத்தியர் எடுத்துரைத்துள்ள செய்திகள் இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 93. Size and dimensions of original material: 23.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1891-02_2423.