அகத்தியர் பரிபாஷை 500

This manuscript has selected songs of Agathiyar Paribhasa 500 and dealt with details of pathiya, nishta joining, development of mental thoughts etc.  It starts with leaf no.4. அகத்தியர் பரிபாஷை 500இல் அப்பத்திய விவரம், படுத்து நிஷ்டை கூடல், மனோவிருத்தி யவித்தையை செந்தீயிலிட்டு வருத்திடல் போன்ற செய்திகள் பற்றி எடுத்துரைக்கும் பாடல்களின் தொகுப்பாக இச்சுவடி அமைந்துள்ளது.  ஏட்டெண் 4இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2052_2650-03.