அகத்தியர் பரிபாஷை 500: 1வது காண்டம்

Agathiyar parbasha has three chapters with each 101 stanzas. This work is the first chapter dealt with various medicines and siddhanata thoughts like learning of truth, knowing bramam, etc. in 101 stanzas. அகத்தியர் பரிபாஷை மூன்று காண்டங்களால் ஆனது. காண்டத்திற்கு முறையே 101 பாடல்கள் வீதம் 303 பாடல்களால் ஆனது. முதற் காண்டத்தில் பிரம உப்பு, திசநாமம் அறிதல், சோடசமறிதல், 25இன் விபரம் அறிதல், 36இன் விபரம் அறிதல், 96இன் விபரம் அறிதல், 125இன் விபரம் அறிதல், பிரம்ம கெற்பத்தின் நாமம் 320, விவேகமறிதல், உலகவாதி கெடுகிற விதமறிதல், உண்மை அறிதல், நீரின் பேர்களறிதல், தர்க்க வாதிகளின் செய்கை, நூல் தொகுப்பு, சுத்தகெங்கை அறிதல், அஞ்சு சுன்னம், அப்பு உப்பு, நிலம் பிரிய, அண்ட மெழுகு போன்ற செய்திகள் 101 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைத்துள்ள செய்தி இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 31. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0555_0727.