அகத்தியர் பரிபாஷை 500: 2வது காண்டம்

Agathiyar parbasha has three chapters with each 101 stanzas. This work is the second chapter dealt with various medicines and siddhanata thoughts like learning siva- sakthi, charecter knowing, etc. in 101 stanzas. அகத்தியர் பரிபாஷை மூன்று காண்டங்களால் ஆனது. காண்டத்திற்கு முறையே 101 பாடல்கள் வீதம் 303 பாடல்களால் ஆனது. இரண்டாவது காண்டத்தில் சக்தி-சிவம் அறிதல், குணங்களின் விவரம் அறிதல், பாறை உப்பின் பேர்கள் அறிதல் போன்ற செய்திகள் 100 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைத்துள்ள செய்தி இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. Extent: 32. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0556_0728.