அகத்தியர் வைத்தியம் 205

This manuscript is a siddha medicine work has 198 stanzas, dealt with preparation of various metallic purpams, chunnams, thailams etc and the diseases to be curred. Leaf no.60 is missing. காந்த பற்பம், தாமிர பற்பம், ரசபற்பம், வெள்ளி பற்பம், காரீய பற்பம், வெங்கல பற்பம், பித்தளைபற்பம், கெருடக்கல் பற்பம், நாக பற்பம், தங்க பற்பம், சாதிலிங்க பற்பம், வீர பற்பம், கற்பூர சுண்ணம், வில்வாதித் தயிலம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் உட்கொள்ளும் முறை பற்றியும் இந்நூல் 198 பாடல்களில் எடுத்துரைக்கிறது.  ஏட்டெண் 60 இல்லை. Extent: 67. Size and dimensions of original material: 26cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1883_2414.