அகத்தியர் வைத்தியம் 205

This work Agathiyar Vaidyam 205 is a Siddha medicine work dealt with preparation of various parpams, and the diseases to be cured. It has only 37 stanzas. தாமிர பற்பம், வெள்ளி பற்பம், ஆவரைப் பஞ்சாங்கம், காரிய பற்பம், லோக பற்பம், பித்தளை பற்பம், கருடக்கல் பற்பம், நாக பற்பம், தங்க பற்பம், கெந்தக பற்பம், அஞ்சன பற்பம், தாளக நீர், சவாதிலிங்க நீர், நவச்சார பற்பம், துருசு நீர், சங்கவேர் தயிலம் போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் அகத்தியர் கூறிய 205 பாடல்களில் 37 பாடல்கள் மட்டும் கொண்டதாக அகத்தியர் வைத்தியம் 205 அமைந்துள்ளது. Extent: 17. Size and dimensions of original material: 35cm x 2.5cm. Condition of original material: Good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1709-02_2213.