அகத்தியர் வைத்தியம் 205

This manuscript Agathiyar Vaidyham 250 of Agathiyar is siddha medicinal works and dealt with preparation of medicine such as parpam using metals, thailams etc and the diseases to be cured in 205 stanzas. Leaf nos 33, 34, 65, 66, 67 and 68 are missing. வெங்கலம், ஈயம், தாமிரம், நாகம், வெள்ளி, வங்கம், கெந்தகம், பவளம் முதலான உலோகங்களின் பற்ப வகைகள் குறித்தும், தயில வகைகள் குறித்தும், பிள்ளை இல்லாதவர்க்கு மருந்து குறித்தும் அகத்தியர் எடுத்துரைத்த 205 பாடல்கள் கொண்டதாக அகத்தியர் வைத்தியம் இருநூற்றைந்து என்னும் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 33, 34, 65-68 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 66. Size and dimensions of original material: 20cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_1682_2171.