தன்வந்திரி குணவாகடம்

This Manuscript Danvandri Kunavakadam dealt with information of identifying the various diseases by Nadi (pulse) method in 450 stanzas. சாஸ்திரம் கற்காதபேர் வழி அறிதல், வயித்திய உபசாரம், திச வாயு, திச நாடி, வயித்தியன் நடக்கை யறிய, வியாதி வரலாறு, கெற்ச்சாரம், திச நாடி இருப்பிடம், சுவாச விபரம், வாத சரீரம், பித்த சரீரம், சேத்தும சரீரம், நாடி இடம் அறிதல், அஷ்டவித பரிச்சை, நாடி வலம், நாடி நடவாத பேர், பித்த நாடி, தேர்ந்த நாடி உள்ளிட்ட பல செய்திகள் கொண்ட 450 பாடல்களில் தன்வந்திரி பாடியதாக அமைந்ததே தந்வந்திரி குணவாகடம். Extent: 68. Size and dimensions of original material: 36.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1385_1731.