குணவாகடம்

This manuscript dealt about the characters of diseases by Agathiya’s view such as nirambal, marana vadha, jountice, vali kunmam, erikunmam, pithatha kunmam, vadha karappan, varattu soolai, kilerpana, makotharam, etc in 72 songs. நீராம்பல், மரண வாத குணம், பித்த பாண்டுவின் குணம், காமாலை, வலி குன்மம், எரி குன்மம், பித்த குன்மம், வாத கரப்பன், வரட்டு சூலை, சிலேற்பன குணம், மகோதரம், சாகுறிக்குணங்குறி, கற்சூலை, குடல்வாத குணம், வாத பித்த குணம், அக்கினி மந்தம், பீலிகை, கசரோகம், உள்மாந்தை, உள்மூலம், மூல வாய்வு, மருந்தீட்டுக் குணம், வெப்புப் பாவை போன்றவற்றின் குணங்கள் பற்றி 72 பாடல்களில் அகத்தியர் எடுத்துரைத்ததாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 10. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_2163-01_2804.