குணவாகடம்

This manuscript has 21 songs dealt with characters of vadha singhi fever, blood singhi, silerpana singhi, thontha singhi, bhramma singhi, Vishnu singhi, vindumal singhi, sivasinghi and medicines to be cured. It starts with leaf no.9. வாத சிங்கி சுரம், ரத்த சிங்கி, சிலேற்பன சிங்கி, தொந்த சிங்கி, பிரம சிங்கி, விஷ்ட்ணு சிங்கி, விந்துமால் சிங்கி, சிவ சிங்கி போன்ற சிங்கிகளின் குணங்கள் பற்றியும் அதற்கான மருத்துவ முறைகள் பற்றியும் 21 பாடல்களில் அமைந்ததே இச்சுவடி. ஏட்டெண் 9இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2175-02_2844.