குணவாகடம்

This manuscript has 16 songs dealt with characters of thippili, pepper, thantrikkai, kadukkai, Inji, kenthakam, koshtam, clovs, elam, asafoetida, turmeric, black cumin, cumin, onion, fenugreek.ajwain seeds etc. and diseases to be cured. திப்பிலி, மிளகு, தான்றிக்காய், கடுக்காய், இஞ்சி, கெந்தகம், கோஷ்ட்டம், கிராம்பு, ஏலம், பெருங்காயம், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரகம், நற்சீரகம், நள்ளுள்ளி, ஈருள்ளி, வெந்தயம், ஓமம், அதிமதுரம் போன்ற மருந்துப் பொருள்கள் பற்றியும் அவற்றைக் கொண்டு தயாரிக்கும் மருந்துகள் பற்றியும் போக்கும் நோய்கள் பற்றியும் 16 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 4. Size and dimensions of original material: 29cm x 2.5cm. Condition of original material: good. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_2171-01_2837.