பிரமமுனி 380

This is a Siddha medicine work of Bhiramamuni, which dealt with preparation of medicines such as moopu, savukkara, savukara sunnam, mukkuttu thailam, sandamarutha kulambu, mahameru kiratham, vishamuttith thayilam, thalakaparpam, singa parpam, pavala parpam etc in 387 stanzas. It starts with leaf no 204. முப்பு முறை, சவுக்கார முறை, கவுக்காரச் சுண்ணம், முக்கூட்டுத் தயிலம், மேக ராசாங்கத் தயிலம், வயித்திய உபசாரம், செங்கொட்டை வல்லாதி, சண்டமாருதக் குழம்பு, வில்வாதிக் குழம்பு, சர்வ நோய்க்கும் மகாமேரு கிருதம், ஆறாத மேகப்புண்ணுக்கு, விஷமுட்டித் தயிலம், தாளக பற்பம், சிங்க பற்ம், பவள பற்பம் போன்ற பல்வேறு வகையான மருந்து செய்முறைகள் பற்றியும் அவை போக்கும் நோய்கள் பற்றியும் பிரமமுனி கூறியதாக 387 பாடல்கள் கொண்டது இந்நூல். ஏட்டெண் 204இல் நூல் தொடங்குகிறது. Extent: 49. Size and dimensions of original material: 32cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Bhiramamuni. Original institution reference: TU_TAMIL_0798-02_1024.