பிரமமுனி வாகடம்

This manuscript Bramamuniyar vakadam of brammamuniyar dealt with siddha medicine preparation of various medince such as sunnam, oils, legyam, sooranam, and thailas etc. It explains the preparation of anjanam and thilatham for mysticism. This work has 386 stanzas. Leaf nos 14-19, 97, 126, 127 are missing. சுன்னம், லேகியம், செந்தூரம், எண்ணெய், தைலம், குழம்பு, பற்பம், சூரணம், வெடியுப்பு போன்ற மருந்து செய்முறைகள் பற்றியும், அஞ்சனம், திலதம் போன்ற வாசனை அழகுப் பொருட்கள் பற்றியும், வசியம் செய்முறைகள் பற்றயும் பிரமமுனியார் எடுத்துரைக்கும் 386 பாடல்களில் கொண்டதாக பிரமமுனியார் வாகடம் அமைந்துள்ளது.  ஏட்டெண் 14-19, 97, 126, 127 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 127. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: poor. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Biramamuni. Original institution reference: TU_TAMIL_1880-03_2405.