பிரமமுனி சில்வானம்

This work Brammamuni 298 is a Siddha medicinie manuscript dealt with symptoms of disease and prepartion of oils, sooranams parpam etc. for various diseses. மேக ராசாங்க எண்ணெய், செங்கொட்டை வல்லாதி, வில்வாதி குழம்பு, சித்திரவல்லாதி, பீனிசத்துக்குத் தயிலம், விசமுட்டித் தயிலம், பவள பற்பம், சிங்க பற்பம், கற்ப நோய்க்கு மருந்து, ஆடாதொடை லேகியம், நறுக்கரந்தை லேகியம், சிவனார் வேம்பு சூரணம், கடுக்காய் லேகியம், சுரங்கிஷ மாத்திரை உள்ளிட்ட பல மருந்து செய்முறைகள் பற்றியும் அம்மருந்து போக்கும் நோய்கள் பற்றியும் பிரமமுனி 298 பாடல்களில் எடுத்துரைப்பதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 72. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Biramamuni. Original institution reference: TU_TAMIL_1669_2145.