பிரமமுனி 100

This manuscript is a Siddha medicine work of Bhirammamuni dealt with preparation of medicine for diseases such as vadam, fever, etc. in 99 stanzas. வாதமுறை, கற்பூர வைப்பு, வெடியுப்புக் காய்சல், வெடியுப்புச் சுண்ணம், கல்லுப்புச் சுண்ணம், அப்பிரகச் செந்தூரம், அஷ்டமா செந்தூரம், சூலைக்கு மூலிகை, சூலை வாய்வு, கீழ்வாய்வுக்கு மருந்து, சுரத்துக்கு கீழாளம், மேகவெள்ளைக்கு குமரி எண்ணெய் போன்ற மருத்துவக் குறிப்புக்கள் அடங்கிய 99 பாடல்கள் பிரம்மமுனி பாடியதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 40. Size and dimensions of original material: 25cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Brammamuni. Original institution reference: TU_TAMIL_0505_0677.